Archive for October, 2011
சாலை விதி மீறல்
எங்கும் விதி மீறல். இதற்கு காரணம் யார் ? வாகன ஓட்டிகளில் இருந்து நடந்து செல்பவர் வரை. இதை எப்படி சரி செய்வது என்று புரியாத காவலர்கள். சட்டம் இருந்தும் அதை மதிக்காத மக்கள், அதை கண்டுகொள்ளாத அரசாங்கம். பெறுகி வரும் மக்கள் மற்றும் வாகன நெரிசல். போதிய தொழில்நுட்ப வசதி செய்து கொடுக்காத அரசாங்கம். தனி மனித ஒழுக்கம் மட்டுமே நிறந்தர தீர்வை தரமுடியும். அரசாங்கம் போதிய வசதி செய்து, கடுமையாக சட்டத்தை செயல்முறை படுத்தவேண்டும். [...]
Read Full Post | Make a Comment ( None so far )